காதல் விசாரணை

காதலை
விசாரிக்காமல்
உள்ளே விட்டதால்...
கண்ணீர் வடிக்கிறது
கண் ....

எழுதியவர் : க.வசந்தமணி (4-Apr-14, 10:35 am)
சேர்த்தது : க வசந்தமணி
Tanglish : kaadhal VISARANAI
பார்வை : 90

மேலே