தொலைந்த வீட்டை

தொலைந்த வீட்டை
நினைக்கும் போதெல்லாம்
மனதை வருடி செல்கிறது
அக்கா வளர்த்த பூமரமும்
அம்மன் கோயில் திருவிழாவும்
ஆசையாய் அரவணைத்து வாழ்ந்த உறவுகளும் ......!!!
/ஈழ வலி /

/சுபபாலா /

எழுதியவர் : (4-Apr-14, 2:21 pm)
சேர்த்தது : சுபபாலா
Tanglish : tholaintha VEETAI
பார்வை : 46

மேலே