என்றும் அழகாய் ஒளிரும் நிலவு

என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!

காதலோடு சுபபாலா

எழுதியவர் : சுபபாலா (4-Apr-14, 2:26 pm)
சேர்த்தது : சுபபாலா
பார்வை : 66

மேலே