கவிதைகளால்

உன்னால் நான் காதலானவன் மட்டும் அல்ல
கவிதையானவன்
உன் கௌரவ தேடலுக்காய் கவிஞன் ஆனவன்
முடிந்தால் வந்து எட்டிபார்
நீ தூக்கி எறிந்த காதலனின்
சாம்ராச்சியத்தை ......!!!
இப்போதும் உனக்கு முடி சூடவே
காத்திருக்கிறது
கவிதைகளால் .....!!!!

எழுதியவர் : (4-Apr-14, 2:37 pm)
Tanglish : kavithaikalal
பார்வை : 73

மேலே