பணமும் மனமும்

பணமும் மனமும்
இருப்பவரிடம் இருப்பதில்லை
இல்லாதவரிடம் இருக்கிறது
பெரும்பாலும் !

எழுதியவர் : நேத்ரா (4-Apr-14, 6:16 pm)
சேர்த்தது : Nethra
Tanglish : panamum manamum
பார்வை : 104

மேலே