மறதி நோய்

மறதி நோய்

வரமா... சாபமா ?!
நன்றல்லது அன்றே மறத்தல் வரம்தான்
நம்மால் முடிந்தால் !
ஆனால்
ஒன்றுமே நினைவின்றிப் போகிறது
முதுமையில்... சாபமாய் !

எழுதியவர் : நேத்ரா (4-Apr-14, 6:28 pm)
Tanglish : maradhi noy
பார்வை : 130

மேலே