கண்ணாமூச்சி

சாட்பூட் திரிபோட்டு ஆளறி வோமே
சாயுங் காலம் விளையா டுவோமே
ஒருவர் ஒன்னு ரெண்டு பத்துவர
இருகண் மூடி எண்ணி டுவாரே
மற்றவர் வீட்டிற் குள்ளே ஓடி
மறைந்து கொள்ள தேடு வாரே
கண்டு பிடித்து விட்டால்
கண்ட முதல்வர் மீளஎண் ணுவாரே

எழுதியவர் : நேயக்கோ (4-Apr-14, 7:36 pm)
Tanglish : kannamoochi
பார்வை : 111

மேலே