மனம் கவர்ந்த கள்வன்
ஆயிரம் வார்த்தைகளால் வெளிபடுத்த முடியாத ஒன்றை,
நேசிப்பவரின் மௌனம் ஒரு நொடியில் உணர்திவிடுமாம் !
ஆனால் ,
முகத்தில் குறுஞ்சிரிப்பை மட்டுமே படரவிட்டு
தன் எண்ண அலைகளை ஒளிபரப்பு செய்யும்
கள்வன் ,,
அன்பெனும் மொழி பேசுவதிலோ
ஜித்தன் ,,
பார்ப்போர் மனதில் நீங்காத மெல்லிசையாய்
ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்
சித்தன் ,,
நான் ரசித்த என் அழகிய "பித்தன்" !!!