சில நேரம்................

சில நேரம்
என் நினைவுகள்
சிலையாகி போனாலும்
சிலை செதுக்கும்
சிற்பியாக உன் கண்கள்
என்னுள் உன்னை
செதுக்கி போகின்றது.

எழுதியவர் : anton (23-Feb-11, 4:07 pm)
சேர்த்தது : anton
Tanglish : sila neram
பார்வை : 331

மேலே