மெஹெந்தி டிசைன்

உள்ளங் கைகளில் போடும் சித்திரம் .......
இதில் பல விஷயங்கள் அடங்கி உள்ளன
திருமணத்தில் அதிகமாக போடப்படும் .சித்திரம்
பெண்கள் விசேஷங்களுக்கும் போட்டு கொள்வார்கள்
அழகு படுத்துவதற்காக இந்த காலத்தில் பெண்கள் இதை விரும்புகின்றனர்.
இதன் தாத்பரியம் :
நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும் சக்தி உடையது
வலது கைகளில் அலங்காரம் ஆண்களுக்காகவும்
இடது கைகளில் அலங்காரம் பெண்களுக்காகவும் சித்த்ரிக்கபடுகின்றது .
மயில் - அழகை குறிக்கும்
வாத்து - வெற்றியை குறிக்கும்
பறவைகள் - தூது எடுத்து செல்ல
வண்ணத்து பூச்சி - மாற்றங்கள் ஏற்பட
பூக்கள் - சந்தோசத்தை குறிக்கும்
இலை - விடா முயற்சி
மீன் - ஐஸ்வர்யம்
வளைவு கோடுகள் - இனப் பெருக்க வீரியம், மழை
அழகான மெஹெந்தி யில் இவ்வளவு தாத்பரியங்கள் அடங்கி உள்ளன
நேர் மறை எண்ணங்களின் இருப்பிடம்
அனுபவிப்போம் பயன்களை
ஓவியம் கிருபகணேஷ் .......