கூட்டாஞ்சோறு
குட்டி வயதில்
குதித்தோடும் நேரத்தில்
கூட்டாஞ்சோறு செய்து
கூட்டமாக அமர்ந்து
மனம் மகிழ்ந்து
உப்பு காரம்
உரைக்காத உணவை
உன்னதமாக உண்ணும் - போது
உசுரையும் மிஞ்சும்
அந்த நேரம் .......
மழலையரின்
குட்டி வயது
குடும்பம் ..........