மண்ணில் விழாத காதல் மழைத்துளி 555

அழகே...

விண்ணில் மழை
மேகம் சூழ்ந்த போதும்...

மண்ணில்
மழை இல்லை...

உன் கூந்தல்
ரோஜாவின் இதழ்களில்...

மழை துளிகளை
காண்கிறேன்...

என் மீதும் விழும்
மழை துளிகள்...

சில நேரங்களில்...

உயிரே துவட்ட படாத
உன் கூந்தல்...

என் முகங்களை
நனைத்தபடி...

என் கரம் கொண்டு
உன் கூந்தலை
வருடிவிட ஆசை...

சம்மதம் தருவாயா
எனக்கு ஒருமுறை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Apr-14, 4:42 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 970

மேலே