தேர்வு அறை

நான் தேர்வெழுதும்
அறையினுள் தயவு செய்து
பெண்களை அனுமதிக்காதீர்கள்.....
அவர்களும் சிந்தித்து
என்னையும் சிந்திக்க வைக்கிறார்கள்....
அவர்கள் சிந்திப்பது தேர்வுக்காக....
என்னை சிந்திக்க வைப்பது கவிதைக்காக .....

எழுதியவர் : பார்வைதாசன் (5-Apr-14, 5:56 pm)
பார்வை : 151

மேலே