அக்கா

இந்த உலகத்தில்
அவளை தவிர
வேறு யாரையும்
நான்...........
அதிகமாக நேசிக்கவில்லை .................
என்
தாயின் பாசத்தில்
அவள்
பாசம் பாதி
என் அக்கா ...................................

எழுதியவர் : க.வசந்தமணி (6-Apr-14, 10:46 am)
சேர்த்தது : க வசந்தமணி
Tanglish : akkaa
பார்வை : 174

மேலே