உன்னால் ஒளிபிறக்கும்
ஒன்றாய் பிறந்து
இரண்டாவதாய் மணந்து
மூன்றாவதாய் பிள்ளை பெற்று
நான்கு பேரில் முடிவதா வாழ்க்கை
உடல்தானம் செய்து பார்!
ஆறு உறவுகளின் வாழ்வில்
உன்னால் ஒளிபிறக்கும்
ஒன்றாய் பிறந்து
இரண்டாவதாய் மணந்து
மூன்றாவதாய் பிள்ளை பெற்று
நான்கு பேரில் முடிவதா வாழ்க்கை
உடல்தானம் செய்து பார்!
ஆறு உறவுகளின் வாழ்வில்
உன்னால் ஒளிபிறக்கும்