மத்தளம்நாதஸ்வரம் -வாழ்க்கை

மத்தளம் ஆய்விட்டது வாழ்க்கை
-----------------------------------------------

கறுப்புசாமி: ஏன்யா வேலு டல் ஆய் இருக்க

வாழ்க்கை எப்படி ஓடுது?

வேலு ; அது ஏன் கேக்கற போ மத்தளம் ஆகி

விட்டது -ஆபிஸ்ல மேனேஜர் தினம்

முகச்சுளிப்பு ,திட்டு வீட்டுக்கு வந்தா

மனைவி-அவ வாக்குவாதம் இது

ரெண்டுக்கும் நடுவ என் பாடு

மத்தளம் ஆகிவிட்டது.

(அலுத்துக்கொள்ளல் )

கறுப்பு : பூ இவ்வளுவுதானே ! என் பாட கேளு

ரெட்ட நாதஸ்வரம் போல - ரெண்டு

சம்சாரம் -ஒன்னு சொரத்தோட கூவும்

இன்னும் ஒன்று அபஸ்வரமாக கத்தும்

நடுவில நான் .இதுக்கெல்லாம் ஒரே

வழி நம்ம ரெண்டுபேருக்கும் ஒரு

ஜால்ரா தேவை சபோர்டுக்கு என்ன

சொல்ற .

வேலு : சரியா சொன்னப்பா -வா இப்போவே ஒரு

ஜால்ராவை பிடிப்போம்

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (7-Apr-14, 5:01 am)
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே