மானம் போச்சு
"என்னய்யா தலைவரு கடுமையான கோவத்துல இருக்காரு...?"
"இருக்காதா பின்ன... ஏற்கனவே ஒரு போஸ்டர்ல தப்பா அச்சடிச்சு பொழப்பே நாறிடிச்சு....இப்போ அடுத்த போஸ்டரால மானம்....மரியாதை எல்லாத்தையும் கப்பல்ல ஏத்திட்டாங்கல்ல...."
"அப்படி என்னய்யா போஸ்டர்ல அடிச்சுட்டாய்ங்க..."
"அஞ்சா நெஞ்சன்" ன்னு போட்டு தலைவர் பேரை போடுறதுக்கு பதிலா "கஞ்சா நெஞ்சன்"ன்னு போட்டுட்டாய்ங்க...."

