என் அன்பே

என் ஒவ்வொரு
நொடிகளிலும் உன்னைவிட்டு
என்னை எடுத்துச்
சென்றாய் நீ ..
உன்சிறு பிரிவும்
எனை வாட்டக்கூடாதென !!

எழுதியவர் : கார்த்திகா AK (7-Apr-14, 6:21 pm)
Tanglish : en annpae
பார்வை : 297

மேலே