விவசாயம்

விதைவிழுந்த
நிலம் தரிசானது
விலைவிழுந்த
நிலம் கட்டிடமானது....

எழுதியவர் : பார்வைதாசன் (7-Apr-14, 6:25 pm)
Tanglish : vivasaayam
பார்வை : 5030

மேலே