அன்பே என் அன்பே
Cute Looking :
அதிகாலையில் தோன்றும் சூரியனை காணவில்லை... உன் முக அழகை கண்டு உன்
அடிபாதத்தில் விழுந்து கிடைக்கிறது..!
இரவில் தோன்றும் நிலவை காணவில்லை... உன் கண்ணழகை கண்டு உன்
இதயத்தில் நிலைத்து இருக்கிறது..!
மின்னும் நட்சத்திரங்களை காணவில்லை... உன் சிரிப்பழகை கண்டு உன்
மடியில் உறங்கி இருக்கிறது..!
கடலில் தோன்றும் அலைகள் காணவில்லை... உன் பாத அழகை கண்டு உன்
காலடியை தொட்டு செல்கிறது..!