தேர்தல்

தேர்தல்

திடிர்
என்று
வந்து
மறையும்
காட்டாறு
அதன்
வெள்ளத்தில்
அடித்து
செல்லப்படுபவை
வேட்பாளரின்
வாக்குறுதிகள்

எழுதியவர் : முனைவர்.ர.பூங்கோதை (7-Apr-14, 11:53 pm)
சேர்த்தது : poonkothai
Tanglish : therthal
பார்வை : 159

சிறந்த கவிதைகள்

மேலே