மல்லிகை

"மாலையில் உதித்த மல்லிகை காலையில் உன் மடியில் மடிந்து கிடந்தாலும்..! மீண்டும் புத்துயிர் பெற்று பூத்துக்குலுங்க ஆரம்பித்து விடுகிறதடி..! உன் கூந்தலுக்கு சென்ற பின்பு..! லக்ஷ்மணன் (மதுரை)