கொன்றவள்

நாங்கள் உயிர்
மாற்றிக் கொண்டோம்
உடல் கலைந்து விட்ட
ஆடைகளை
கவனிக்காதீர்கள்...
அது வெகு சுலபம்,
உயிர் மாற்றிக்
கொல்வதைப் போல......

எழுதியவர் : கவிஜி (8-Apr-14, 9:59 am)
பார்வை : 405

மேலே