உடல்நிலை சரி இல்லை

உடல்நிலை சரி இல்லை
சரி செய்ய மனம் இல்லை
இந்த வலியும் சுகமாதான்
இருக்கிறது...!
உன்னை நினைக்கும் போது...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (1-Jun-10, 11:53 am)
பார்வை : 912

மேலே