VANAVIL

மழை தூருகிறதோ இல்லையோ
வெயில் மிளிர்கிறதோ இல்லையோ
நீ அணிந்து வரும் நிற உடை தான்
எனது வானவில்....

எழுதியவர் : SHOBANA (1-Jun-10, 1:38 pm)
பார்வை : 1522

மேலே