சிற்பம்
'' சிற்பம் ''
'' உழிக்கு பலியாகி ,
விழிக்கு எழில் ஊட்டியது இந்த சிற்பம் //
'' சுத்திக்கு வித்தாகி ,
புத்திக்கு முக்தி பெற்றது இந்த சிற்பம் //
'' இருகெட்டி உருவங்கள் சண்டையிட்டு ,
கொண்டதால் உருவாகியது இந்த சிற்பம் //
'' கற்களை கொலைச்செய்து ,
சிலை என பெயர்ப்பெற்றதுதான் இந்த சிற்பம் //
'' கலைக்கு நாயகனாய் இன்ப ,
கலவிக்கு நாயகனாய் விளங்கியதுதான் இந்த சிற்பம் //
'' கருத்து திறன் இருந்தமையால் ,
சரித்திரம் படைத்தது இந்த சிற்பம் //
செதுக்கியவர் சிவகவி ,,,,