எங்க மாஸ்டர் நல்லவர்

அவன்;எங்க மாஸ்டர் அடிப்பாரு

இவன் ;ஏன் ?

அவன்;நல்லா சாப்பிடனும்னு

இவன்;எந்த ஸ்கூல் ல டா

அவன்; இல்லடா ஹொடெல்ல

இவன்;ஹோடேல்லையா ?

அவன்; புரோட்டா மாஸ்டர் டா

அவன்; அதானே ஸ்கூல நு நினைச்சேன்

எழுதியவர் : ஜெயராஜரெத்தினம் (9-Apr-14, 10:31 am)
பார்வை : 297

மேலே