என் ஆசை பணியவளுக்கு

வல்லினம் வார்த்தை கொண்டு
இடையினம் இடையில் சேர்த்து
மெல்லினம் மெல்ல தொட்டு
என் மேல் விழுந்த மென் பனியே
உன் இதழ் மொழியில் என்
இதயம் துடிக்குதடி
உன் மென்மொழி மறையும் முன்னே
என் உயிர் மொழி மறையும் கண்ணே

எழுதியவர் : அருண் (9-Apr-14, 9:05 pm)
பார்வை : 62

மேலே