நீ தான் எனக்கு துணை

Love :

இரவுக்கு நிலவே துணை... என்

இதயத்திற்கு உன் விழியே துணை..!

பகலுக்கு சூரியனே துணை... என்

பாதத்திற்கு உன் நிழலே துணை..!

மலர்களுக்கு இலையே துணை... என்

மனதிற்கு என்றும் நீயே துணை..!

அமைதிக்கு பொறுமையே துணை... என்

அன்னைக்கு நீ தான் துணை..!

எழுதியவர் : mukthiyarbasha (10-Apr-14, 7:57 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 319

மேலே