காதல் வாழ்ந்து கொண்டிருக்கும் ,,,,
தன்
இதய துடிப்பை
தானே
கேட்க முடியாது ..!!!
எனக்கு கேட்கிறது
உன்
பெயராக கேட்கிறது ...!!!
விடும் மூச்சு காற்று
கண்ணுக்கு தெரியாது
எனக்கு தெரிகிறது ...!!!
காதலித்துப்பார்
உயிர் அணுவில் கூட
காதல் வாழ்ந்து
கொண்டிருக்கும் ,,,,!!!