எனக்காக அல்ல உனக்காக ,,,,,

அனைத்தும் நீயாக
மாறினாய் எனக்கு...!!!

இதுவரை நானாக
இருந்த என்னை இப்போ
அனைத்தும் நீயாக
மாற்றி விட்டாய் ....!!!

என்றும்
நான் வாழ்கிறேன்
எனக்காக அல்ல
உனக்காக ,,,,,!!!

எழுதியவர் : கே இனியவன் (10-Apr-14, 7:23 am)
பார்வை : 105

மேலே