என்னையே நான் திட்டி விடுகிறேன்
அதிகாலை
அவசர அவசரமாக
கடமைகளை செய்யகூட
விடுகிறாய் இல்லை - அன்பே
நினைவுகளாய் என்னை
கொன்று விடுகிறாய் ...!!!
எடுக்க
வேண்டிய பொருட்களை
விலத்தி உன் புகைப்படத்தை
எடுத்து விட்டேன் - மக்கு
என்று என்னையே நான்
திட்டி விடுகிறேன் ....!!!