மறக்க நினைக்கிறன்

உயிரே...!!!

உன்னை மறக்க நினைகிறேன் முடியவில்லை : காரணம்!
மறக்கவும் உன்னை பற்றி நினைப்பதனால்..

அன்பே****
இந்த வேதனையில் இருந்து என்னை மீட்பாய..

எழுதியவர் : சங்கீதா (10-Apr-14, 11:48 am)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : marakka ninaikiren
பார்வை : 331

மேலே