புழுவாக துடிக்கிறேன்

அன்பே!
உன் விழி என்னும் மீன்களுக்கு இறையாக
நான் மட்டும் தினம் தினம் துடிக்கிறேன்
புழுவாக..

ஏற்று கொள்வாய???

எழுதியவர் : சங்கீதா (10-Apr-14, 11:45 am)
சேர்த்தது : Venkatesan Sangeetha
பார்வை : 79

மேலே