எனக்கு பிடித்த இடங்கள்

இவ்வுலகிலேயே
எனக்கு
மிகவும் பிடித்த இடங்கள்..
ஓட்டல்
பேருந்து
சினிமா தியேட்டர்
கல்வி நிலையங்கள்
மருத்துவமனைகள்
நூலகங்கள்தான்..
ஆம்...
அங்குதானே!
சாதி மதம்
ஏழை பணக்காரன்
வேறுபாடின்றி
ஒன்றாக இருக்கின்றன்ர்....

எழுதியவர் : ஆ. குமரேசன் (11-Apr-14, 5:10 pm)
பார்வை : 87

மேலே