நண்பன் எங்கே
பகடையாய் இருந்த கால்களும் மறைந்து போனது
எதற்கும் கவலை படாத இதயமும் மறைந்து போனது
அழகாய் சிரித்த சிரிப்பு எங்கே
திரு திருவென இருக்கும் கண்ணும் எங்கே
என் நண்பன் என்னை விட்டு பிரிந்தான்
என் சந்தோசமும் என்னை விட்டு விலகியது
இதயமும் நோரிங்கியது