உன் கோபம்

"நீ கோப பட்டால் அழகு தான்
அடிக்கடி கோப படுவதால்
உன் உண்மையான
கோபத்தையே நான் மரந்து விடுகிறேன்!!!

எழுதியவர் : மனோரஞ்சன் உளுந்தூர்பேட்ட (12-Apr-14, 1:50 am)
சேர்த்தது : manoranjan
Tanglish : un kopam
பார்வை : 197

மேலே