பொறாமை

பூக்களுக்கெல்லாம்
அவள்மீது
பொறாமை
அவள் மட்டுமே
சிரிக்க. தெரிந்த
பூ
என்பதால்

எழுதியவர் : அருண்உதய் (11-Apr-14, 10:06 pm)
Tanglish : poraamai
பார்வை : 82

புதிய படைப்புகள்

மேலே