அருண்உதய் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருண்உதய்
இடம்:  kanchipuram
பிறந்த தேதி :  04-Jun-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Apr-2014
பார்த்தவர்கள்:  125
புள்ளி:  9

என்னைப் பற்றி...

தனிமை விரும்பி

என் படைப்புகள்
அருண்உதய் செய்திகள்
அருண்உதய் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2014 11:04 pm

அவள் நினைவுகளை
தூக்கி எறிந்தேன்
குப்பையாக.....

என்
இதயமோ
குப்பைத்தொட்டியாச்சு...,

மேலும்

அருண்உதய் - அருண்உதய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2014 7:53 pm

அவள் வீட்டில் வளரும்
மல்லிகையும்
சென்னிறமாக பூக்கும்....

அவள் குளித்த
நீரில் வளர்வதால்...

மேலும்

அழகு 14-Apr-2014 9:13 pm
புதுமை 14-Apr-2014 9:01 pm
நன்றி 14-Apr-2014 8:09 pm
நன்று 14-Apr-2014 8:03 pm
அருண்உதய் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2014 7:53 pm

அவள் வீட்டில் வளரும்
மல்லிகையும்
சென்னிறமாக பூக்கும்....

அவள் குளித்த
நீரில் வளர்வதால்...

மேலும்

அழகு 14-Apr-2014 9:13 pm
புதுமை 14-Apr-2014 9:01 pm
நன்றி 14-Apr-2014 8:09 pm
நன்று 14-Apr-2014 8:03 pm
அருண்உதய் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2014 10:06 pm

பூக்களுக்கெல்லாம்
அவள்மீது
பொறாமை
அவள் மட்டுமே
சிரிக்க. தெரிந்த
பூ
என்பதால்

மேலும்

அழகு ............. 11-Apr-2014 10:34 pm
அருண்உதய் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2014 1:35 pm

அவள்
நினைவில்லாத நேரம்
ஒன்றை நினைத்து பார்த்தேன்
என் வாழ்வின்
கடைசி நொடியில்
நின்று கொண்டிருக்கிறேன்

மேலும்

அருண்உதய் - அருண்உதய் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2014 6:17 pm

தனிமையை தேடுகிறேன்
அவள் நினைவுகளில்
தவிப்பதற்காகவே...

மேலும்

கண்களை மூடியே காதலிக்க பழகிவிட்டேன் ஏனோ.. வெளிச்சத்தில் நின்றாலும் நிழலலாய் அவள் நினைவுகள் என்னை சுற்றி" 09-Apr-2014 9:56 pm
தனிமையிலிருந்து வெளி வந்தால் வெளிச்சம் இருக்கும் 09-Apr-2014 9:29 pm
அருண்உதய் - Shyamala Rajasekar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2014 7:24 pm

கோடைக்கு இதமாய் ஆடை !!

மேலும்

சூப்பர் 09-Apr-2014 9:32 pm
புள்ளைக்கு சளி புடிச்சுக்கப் போவுது! 09-Apr-2014 7:35 pm
வெரி கூல் 09-Apr-2014 7:31 pm
cool. . . . . 09-Apr-2014 7:29 pm
மேலும்...
கருத்துகள்

மேலே