கடைசி நொடியில்

அவள்
நினைவில்லாத நேரம்
ஒன்றை நினைத்து பார்த்தேன்
என் வாழ்வின்
கடைசி நொடியில்
நின்று கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : அருண்உதய் (10-Apr-14, 1:35 pm)
சேர்த்தது : அருண்உதய்
Tanglish : kadasi nodiyil
பார்வை : 223

மேலே