இதயம்

அவள் நினைவுகளை
தூக்கி எறிந்தேன்
குப்பையாக.....

என்
இதயமோ
குப்பைத்தொட்டியாச்சு...,

எழுதியவர் : அருண்உதய் (15-Apr-14, 11:04 pm)
Tanglish : ithayam
பார்வை : 101

மேலே