விழி வதம் ‪

விழி வதம் கண்டேன்
உன்னிடம்...!
இதயம் சிதையக் கண்டேன்
என்னிடம்...!
எழுதி எழுதி
கைகள் கவியானது...
போனா உலியனது...
என் உயிரிடையில்
என் மதியன
சிற்பம் செய்கிறேன்...!

எழுதியவர் : கோபி‬ (15-Apr-14, 10:49 pm)
பார்வை : 87

மேலே