துடிப்பு

கத்தி யின்றி
ரத்த மின்றி
என் இருதையத்தில்
துடிப்பாய் நுழைந்தாயே பெண்ணே ........
காதலை சுவாசித்து
வாழ்கிறேன் கண்ணே...........
நீ வாழவே

எழுதியவர் : VK (15-Apr-14, 9:56 pm)
Tanglish : thudippu
பார்வை : 123

மேலே