காதலில் மட்டும்

இதுவும்
சரி தான்......
காதலில் மட்டும் தான்
மௌனங்கள் பேசும் ...
இடைவெளின்றி
கடை கண்ணால் பார்வைகள் வீசும்..
ம்ம்ம் இதுவும் சரி தான்
காதலில் மட்டும் .......

எழுதியவர் : ராஜேஷ் (12-Apr-14, 12:49 pm)
பார்வை : 103

மேலே