கற்பனைகள்

கற்பனையில் காதல் வளர்த்தேன்,
நித்தமும் நித்திரை தொலைத்தே..

இன்று சிதைந்தது காதல் மட்டுமே,
கற்பனைகள் அல்ல...!

எழுதியவர் : லிங்கரசு கி (12-Apr-14, 1:17 pm)
Tanglish : karpanaigal
பார்வை : 80

மேலே