நான் அதிஷ்டசாலி
![](https://eluthu.com/images/loading.gif)
"காதலி கிடைத்தால்
எனக்கு.
கவிதை வரும்" என்று
எதிர்பார்த்தேன்...
ஆனால்..
'கவிதையே
எனக்கு
காதலியாக வரும்' என்று
நான்
எதிர்பார்க்கவே
இல்லை...
"காதலி கிடைத்தால்
எனக்கு.
கவிதை வரும்" என்று
எதிர்பார்த்தேன்...
ஆனால்..
'கவிதையே
எனக்கு
காதலியாக வரும்' என்று
நான்
எதிர்பார்க்கவே
இல்லை...