அவள்,அவன்,அது ......

கடைசிவரை
கிட்டவில்லை ..

பலமுறை
மன்றாடியும்...

அவனுக்கு
அது.....

அவள்
ஏனோ இப்படி....

முடிவு
பிரிவு...!

-----ஏக்கப்பட்ட மனம் .





எழுதியவர் : வீ.ஆர்.கே. (25-Feb-11, 7:39 am)
பார்வை : 644

மேலே