தமிழே

தமிழே.......!
தனித்து நின்று வானுயர்ந்த
என் தாய் மடியே !
வேற்று மொழியில் முழ்கி
தாயை மறந்து விட்டனரோ! - என்று
தாழ்திடாதே......
எம் உயிர் நின்றாலும்....
உம் உயிர் நில்லாது!
காக்கும் மண் - என்றும்
கடமை மாறாது!

எழுதியவர் : கௌசல்யா பாரி (24-Feb-11, 9:27 pm)
Tanglish : thamizhe
பார்வை : 648

மேலே