நகைச்சுவை 100

நகைச்சுவை ..

போலிஸ் கைதியிடம், "உண்மையை சொல்கிறாயா இல்லை முட்டிக்கி முட்டி தட்டனுமா" ?

கைதி : கொஞ்சம் விஸ்கி இருந்தா கொடுங்களேன்.

போலிஸ் கையில் இருக்கும் கம்பால் கைதியின் காலில் அடித்து விட்டு, "போலிஸ்காரனிடமே உன் வேலையைக் காட்றயா " ?

கைதி : இல்லீங்க ரெண்டு பெக்கு உள்ள போனா உண்மைதானா வெளிய வந்துடும் சார். அதனாலத்தான்.

எழுதியவர் : (13-Apr-14, 5:43 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே