நகைச்சுவை 101

நகைச்சுவை ..

என்ன குரு .. ஒரே சோகமா இருக்கே ?

பின்ன என்ன .. எதுக்கு என்பேரு குரு-ன்னு வெச்சாங்கன்னு நொந்துபோயிருக்கேன்.

குரு .. நல்ல பேருதானே வெச்சுருக்காங்க உனக்கு.

வருஷா வருஷம் புது வீடுக்கு மாறிப்பாரு அப்பத்தான் தெரியும் .. எவ்வளவு செலவு ன்னு.

அடுத்த குருபெயர்ச்சி ஜூன் 19-ம் தேதி .. அன்பர்களே !

எழுதியவர் : (13-Apr-14, 6:45 pm)
பார்வை : 157

மேலே